Pages

Tuesday, April 24, 2012

காதல் என்றால்....!!

காதல் என்றால்...
மரத்தை சுற்றி ஆடுவதும்,
கலர் கலராக பூக்களுடன்
பரிசுபொருட்களும் கொடுப்பது என்று
எண்ணி இருந்தேன்.....
நேற்று வரை....!!
தலைவலி என்று நான் உன் தோளில் சாய
அந்த நொடியில் கலங்கிய
உன் கண்கள் காட்டியது
எனக்கு கால காலமாய் போற்றப்படும்
காதல் இதுதான் என்று.......!!
டிஸ்கி: இதுவும் கிருக்கல்தானுங்....!!
கவிதைனு நெனசிங்கன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்லைங்....!!
என் ஆத்துக்காரருக்கு டெடிகேட் பன்றேனுங்.. !!!
நானே சொந்தமா எழுதுனேனுங்...!! வர்ட்டா...... :)

9 comments:

  1. ஸலாம் சகோ..
    கவிதை..ஸாரி....கிருக்கல் நல்லா இருக்கு....

    ///கவிதைனு நெனசிங்கன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்லைங்....!!//

    இப்டி சொல்லிட்டு கவிதைன்னு லேபில்ல சேத்துருக்கீகளே :)

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
    Replies
    1. வஸ்ஸலாம் சகோ... :)
      அது வந்துங் இது கவிதையா இல்லையான்னு குழப்பத்துல நடந்த ஒரு டெக்னிக்கல் பால்ட் (ஸ்ஸ்ஸ்ஸப்பா ஒரு வழியா சமாளிச்சிட்டேன் )
      பாராட்டுக்கு நன்றி....

      Delete
  2. நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத அனைத்து காதலும் விபச்சாரமே ..அல்லாவால் அனுமதிக்கப்பட்ட காதல் கல்யாணத்திற்கு பிறகுவரும் காதலே !..அல்லாஹு அக்பர்!!!

    ReplyDelete
  4. /* தலைவலி என்று நான் உன் தோளில் சாய
    அந்த நொடியில் கலங்கிய
    உன் கண்கள் காட்டியது */

    அய்யய்யோ.. ஏமாந்திட்டீங்களே.... அது ஒரு தலிவலிக்கே தலை வலிக்குதே னு நினைத்து வந்த ஆனந்தக் கண்ணீர்.... இது புரியாம கவிதைங்கிற பேர்ல கிறுக்கி போட்டீங்களே...

    ReplyDelete
  5. எது எப்படியோ.....கிறுக்கல் ஓக்கே தான்.... தொடரலாம்

    ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)