Pages

Tuesday, April 24, 2012

பல்போ... பல்பு வாங்கிய.... திருமதி எக்ஸ்.....!!!!

மாற்று மதத்தை சேர்ந்த ஒரு அக்கா ஒரு நாள் நம்ம நிஷாக்கா கிட்டே வந்து
அக்கா அக்கா ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு 'க்கா அப்டின்னாங்களாம்.. அப்படி என்னதான்மா உன் உலக மகா டவுட்டு சொல்லு என்னால முடிஞ்சா தீர்த்து வைக்கிறேன்னு சொன்னாங்கலாம் நம்மாளு உடனே அந்த அறிவாளி அக்கா கேட்டுச்சாம் ஏன் உங்க வீட்டு பொம்பளைங்கள முக்காடு போடுறிங்க மூடி மூடி வச்சு உங்கள நீங்களே இன்சல்ட் பண்ணிக்கிறீங்க இது உங்க சுதந்திரத்த பறிக்கிற மாதிரி இல்லையான்னு , கேட்டாங்களாம்.....கேட்டது மட்டுமில்லாம என்னமோ என்னமோ உலக மகா சாதனை செஞ்சுட்ட மாதிரி நம்மாள பார்த்து நக்கலா சிரிச்சு இருக்காங்க அந்த அக்கா ....
விடுவாங்களா நம்மாளு?
பக்கத்துல இருந்த கடைல ரெண்டு மிட்டாய் வாங்குனாங்க
வாங்கிட்டு அந்த ரெண்டுல ஒன்னோட கவர பிரிச்சாங்க....
பிரிச்சுட்டு அத சட்டுன்னு கீழ வீசிட்டங்க....
இந்த அறிவாளி அக்கா மலங்க மலங்க விழிக்குது..... ஏன் இப்புடி செஞ்சிங்க நிஷா னு கேட்டாங்களாம்....
இப்போ உங்கள அந்த ரெண்டு மிட்டாய்ல ஒன்ன எடுத்துகோங்க னு சொன்னா எத எடுப்பிங்கனு கேட்டாங்களாம் நம்ம நிஷாக்கா உடனே அந்த அக்கா இதுல என்ன சந்தேகம் கவரோட உள்ளதத்தான் எடுப்பேன் அதுதான் சுத்தமா இருக்கு அப்டின்னு சொன்னாங்களாம்.... இது தான் நீங்க கேட்ட கேள்விக்கு பதில்னு சொன்னாங்களாம் நம்ம நிஷாக்கா....
கேள்வி கேட்ட அக்கா பல்பு வாங்குனதுதான் மிச்சம்ன்னு திரும்பி பாக்காம ஓடியே போயிட்டாங்களாம்............

மாரல் ஆப் தி கதை இஸ் : இன்னுமா உங்களுக்கு புரியல?? ஸாரி பாஸ் நீங்க உலக மகா ட்யூப்லைட்ங்க ஹிஹிஹஹி
புரிஞ்சவங்களுக்கு..... நீங்க அறிவாளி பாஸ் எனக்கு அப்போவே தெரியும் நீங்க அண்டர்ஸ்டேண்ட் பண்ணிக்குவிங்கன்னு.... :)

12 comments:

  1. ஒரு சாக்லேட் வேஸ்டாயிடுச்சே :-))

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி.... நம்ம நிஷாக்காவுக்கு ஒரு சாக்லேட் தான போச்சு... திருமதி எக்ஸ்க்கு வட போச்சே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      Delete
  2. //மாரல் ஆப் தி கதை இஸ் : இன்னுமா உங்களுக்கு புரியல?? ஸாரி பாஸ் நீங்க உலக மகா ட்யூப்லைட்ங்க ஹிஹிஹஹி//

    ஹா...ஹா...ஹா....

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி

    உண்மையான பெண்ணுரிமை, பெண்களின் விடுதலை என்பது அவர்களுக்குக் கண்ணியமான வாழ்வையும் அமைதியான சூழலையும் பெற்றுத் தர வேண்டும்.

    பகிர்வுக்கும் உங்கள் பார்வைக்கும் நன்றி

    ReplyDelete
  4. வ அழைக்கும் சலாம்... சகோ :)
    நீங்க சொல்றது எனக்குப்புரியுது... ஆனா இந்த எக்ஸ் மாதிரி ஆளுங்களுக்கு அவங்க லெவலுக்கு எறங்கிப்போயி சொன்னாத்தானே புரியுது :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
    அருமையான விளக்கங்களுடன் ஒரு நல்ல கட்டுரை...உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..... உங்களை போன்று நம் சமுக பெண்கள் விழித்துகொண்டாலே இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு
    பொய் பிரசாரங்கள் மழுங்கிவிடும்.பெண்களை இஸ்லாத்தின் அடிமைகள் என்று எழுதிய ஒரு கட்டுரைக்கு என் மறப்பு இங்கே http://tvpmuslim.blogspot.in/2011/11/blog-post_24.html

    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 to 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள் . அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    ReplyDelete
  6. அருமையான ஒரு விளக்கம்................பாராட்டுக்கள்........

    ReplyDelete
  7. Assalamu alaikkum clap rmpa arumaiyana vilakkam.

    ReplyDelete
  8. திருவள்ளுவருக்கும் உங்களுக்கும் ரொம்ப ஒற்றுமை. அருமையான பதில்.

    ReplyDelete
  9. ஹிஹிஹி

    ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)